தெய்வத்தை வழிபட ஏற்ற நாள் எது? ஆலய தரிசனம் செய்வது எப்படி?

எல்லா தினங்களுமே தெய்வத்தை வழிபடும் நாட்கள்தான். எளியவனான இறைவனை எப்படி வணங்கினாலும் பலன் கிடைக்கும்தான். ஆனால் ஒவ்வொரு பலனைப் பெறவும், கடவுளின் வெவ்வேறு வடிவங்களை கும்பிடுவதும், குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட தெய்வத்தை ஆராதிப்பதும் கூடுதல் பலன் கிட்ட வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் வகுத்த வழிமுறைகள்.எந்த தெய்வத்தை எப்படி கும்பிடுவது? கோயிலில் வணக்குவது எப்படி? வீட்டில் வழிபடுவது எவ்வாறு?

கோயில்களில் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய ஆகம நடைமுறைகளின்படி ஆராதனைகளை, அர்ச்சனைகளை, நைவேத்யங்களை மரபாகச் செய்வார்கள். நாம் சென்று வேண்டுதலைச் சொல்லி பிரார்த்தித்துவிட்டு வந்தால் மட்டும் போதும்.

ஆனால், அதே தெய்வங்களை வீட்டில் எளிமையாக பூஜிப்பது எப்படி? எந்த சுவாமியைக் கும்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்? நவகிரக பாதிப்புகளில் இருந்து விடுபட எப்படி வணங்குவது? கோயிலுக்குச் செல்லும்போது அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன? வீட்டிலே வழிபடும்போது எதையெல்லாம் அவசியம் செய்ய வேண்டும்?

எல்லாவற்றுக்குமான எளிய வழிகாட்டிதான் இந்த பதிவு, படியுங்கள். மனம் ஒன்றி தெய்வங்களை பூஜியுங்கள். மங்களங்களும் மகிழ்வும் நிறைந்திருக்க ஆண்டவன் ஆசி வழங்குவான்.

கோயிலுக்குச் செல்ல ஏற்ற நாள் எது?

கோயிலுக்கு தினமும் போய்வரலாம்னாலும் அது எல்லோராலும் முடியறதில்லை. அதனால செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகள்ல இயன்ற தினங்கள்ல செல்லலாம். பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, ஏகாதசி, சதுர்த்தி, கிருத்திகை, மாதப் பிறப்பு, வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், சந்திர கிரகணம், மாத சிவராத்திரி எல்லாமே சுவாமி தரிசனம் செய்யவும், விசேஷமா வழிபடவும் உகந்த நாட்கள்தான். இவைதவிர குடும்பத்தினர் பிறந்தநாள், திருமணநாள், பண்டிகை தினங்கள்லயும் செல்லலாம். ஆனா, ஆடம்பரத்துக்காகவும், அவசியத்துக்காகவும் கோயிலுக்குப் போறதைவிட, ஆத்மார்த்தமா ஒரே ஒருநாள் சென்று வணங்கினாலும் போதும், பகவான நிச்சயம் அருள்புரிவார்.

ஆலயத்துக்குச் செல்லும்போது வரவரால் இயன்ற பூ, பழம், தேங்காய், அபிஷேகத்துக்கு உரியவை, தீபத்துக்கு உரிய நெய் முதலானவைனு இயன்ற ஆராதனைப் பொருளைக் கொண்டுபோறது அவசியம். நிஜமாகவே எதுவும் எடுத்துப்போக இயலாத சூழல்ல நீங்க இருந்தா, கவலைப்படாதீங்க. இறைவனை வணங்ம்போது உங்க விழிகள்ல இருந்து நிச்சயம் நீர் சுரக்கும். அதுவே ஆண்டனுக்கு மிகவும் ப்ரியமானது.

ஆலய தரிசனம் செய்வது எப்படி?

கோயிலுக்குப் போகும்போது தூரத்துல இருந்தே கோபுர தரிசனம் செய்யறது அவசியம். மனதாரவோ, இரு கைளையும் தலைக்கு மேலாக உயர்த்தியோ வணங்கறது சிறப்பானது. ஆகமங்கள், கோபுரம்தான் ஸ்தூல லிங்க வடிவம்னு சொல்லுது. கோபுரம் இல்லைன்னா, விமானம் தெரிஞ்சாலும் வணங்கலாம்.

ஆலயத்துக்குள்ளே நுழையறதுக்கு முன்னால திருக்குளத்துலயோ அல்லது பிற நீர் நிலைகள், குழாய்னு என்ன வசதி இருக்கோ அதுல கால்களை அலம்பிவிட்டுச் செல்வது நல்லது. திருக்குளமாக இருநதால் காலைநனைக்கிறதுக்கு முன்னால மனதார கும்பிட்டுக்குங்க. சிறிது தீர்த்தத்தை தெளிச்சுக்கிறது அவரவர் இஷ்டம். சில பரிகாரக் கோயில்கள்ல தீர்த்தத்துல நீராட வேண்டிய விதிமுறை இருக்கும். செல்லும் கோயிலுக்கு உள்ள நடைமுறையை அவசியம் பின்பற்றுங்கள்.கோபுர வாசலைத் தாண்டினதும், கொடிமரம் எனப்படும் துவஜஸ்தம்பம், பலி பீடீம், வாகனம் (இது நந்தி மண்டபம் அல்லது கருடன் சன்னதியா இருக்கலாம்.

அம்மன் கோயில்னா, சிம்ம வாகனம். முருகன் கோயில்ல மயில் இப்படி...) இருக்கும். பலிபீடத்துக்கிட்டே தலை தாழ்த்தி அகங்காரம், பேராசை, தீய எண்ணங்கள் முதலான கெட்ட குணங்களையெல்லாம் பலியிட்டுட்டு மனதை தூய்மை செய்துகிட்டு செய்வதø" வணங்கத் தயாராகணும்.

நந்தி பகவான், கருடாழ்வார் முதலான தெய்வ வாகனங்கள் கிட்டே அனுமதி வாங்கிக்கிட்டு துவார கணபதி, துவார ஸ்கந்தனை வணங்கணும். அடுத்து துவாரபாலகர்கள் இருந்தா அவங்ககிட்டே மனதால அனுமதி கேட்டுட்டு, கருவறைக்குள் சென்று மூலவரை முழுமனதாக வணங்கணும். அங்கே உள்ள வழிமுறைகளை அவசியம் பின்பற்றுங்கள். மறந்தும் நந்திக்கு மூலவருக்கும் இடையே போகாதீர்கள்.

சில கோயில்கள்ல முதல்ல அம்பாளை தரிசிச்சுட்டு பிறகு சுவாமி தரிசிக்கிற முறை இருக்கும். அப்படி இருந்தால் அதைப் பின்பற்றுங்க. எக்காரணத்தை முன்னிட்டும் உங்க பழக்கம்னு எதையும் கோயில் நடைமுறைக்கு எதிரா எதையும் செய்யாதீங்க!

பெருமாள் கோயில்கள்ல முதல்ல தாயாரை தரிசனம் செய்துட்டு பிறகு பெருமாளை தரிசிக்கறது வைணவ மரபு. தாயார்தான் மனமிரங்கி பெருமாள்கிட்டே நமக்காக பரிந்து பேசுவாளாம். அப்படிப்பட்ட மரபு உள்ள கோயில்கள்ல வழிபாட்டு முறை தெரிஞ்சு வணங்கறது நல்லது.

மூலவரைத் தரிசித்ததும் பக்கத்துலயே அம்பாள் சன்னதி இருந்தா, அருகே சென்று வணங்குங்க. அடுத்து பிராகார தெய்வங்களை வரிசையாக கோஷ்டத்தில் உள்ளபடி (மாடங்கள்) கும்பிட்டு கோயில் பிராகாரத்தைச் சுற்றி வாங்க. ஞாபகம் இருக்கட்டும். கோயிலுக்குள்ளே எந்த தெய்வத்தையும் தனித்தனியா வலம் வரவேண்டியதில்லை. பிராகாரத்து சுற்றி வரும்போதே வலம் வர்ற மாதிரி அமைஞ்சிக்கற சன்னதிகளை சுற்றிவந்தா போதும்.

கடைசியா கொடிமரத்துக்கிட்டே வந்து ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரரும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்யறது அவசியம். அஷ்டாங்க நமஸ்காரம்னா, தலை, கைகள், காதுகள், மார்பு, கால்கள் ஆகிய ட்டு உறுப்புகள் (அங்கங்கள்) தரையில படற மாதிரி விழுந்து வணங்கறது. பெண்கள் செய்ய வேண்டியது கைகள், கால்கள், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் பதியும்படியான நமஸ்காரம்.

அடுத்து, கீழே சில நிமிடங்களாவது, கோயிலுக்குள்ளேயே அமர்ந்து இறைவன் துதிகள், தெய்வத்தின் நாமாளிகள்னு தெரிஞ்சதை, சொல்லுங்க. ஒருபோதும் தேங்காய் முதலான பிரசாதங்களை சாப்பிட்டுவிட்டு குப்பை போடவோ, அவசியமற்ற விஷயங்களை, பேசவோ செய்யாதீங்க.

கோயில்ல தீபம் ஏற்றுணும்னு தீர்மானிச்சா, விளக்கு, எண்ணெய், திரி இவற்றோட தீப்பெட்டியையும் அவசியம் எடுத்துப்போங்க. பிறர் ஏற்றின தீபத்துல இருந்து உங்கள் விளக்கை ஏத்தறதையும், கோயிலுக்குள்ளே தீப்பெட்டியை இரவல் வாங்கறதையும் தவிர்ப்பதுதான் நல்லது.

குங்குமம், விபூதி முதலான பிரசாதங்களை வீணாக கண்ட இடங்கள்ல போடறதை தவிருங்க. பெருமாள் கோயிலானால் முதல்ல தீர்த்தம் தந்து, சபாரி சாத்தி, பிறகு துளசி தருவாங்க. தீர்த்தத்தை கீழே சிந்தாம் வாங்கி, சத்தமாக உறிஞ்சாம அருந்துங்க. சிறிதளவு தலையில தடவிக்குங்க. துளசியை வாங்கி காதுல செருகிக்கறதும் சிறிதளவு உட்கொள்வதும் பெரியவர்களோட பழக்கம்.

ஆனா, துளசியை தேவைக்கு அதிகமாக வாங்கி கீழே இறையும்படியோ வீட்டுல அநாவசியமாகக் கிடக்கும்படியோ போடாதீங்க. தாயார் சன்னதியிலதான் குங்கும் தருவாங்க. நரசிம்மர் சன்னதியில குறிப்பிட்ட தினங்கள்ல பிரத்யேக பூஜை செய்து தீவினைகள் நீங்கள் தீர்த்தத்தை முகத்துல தெளிச்சுவிடுவாங்க. இந்த மாதிரி ஒவ்வொரு கோயில்லயும் உள்ள பித்யேக பூஜை பிரார்த்தனையைப்பற்றி கேட்டுத் தெரிஞ்சுவைச்சுக்குங்க. உங்களுக்கும் உதவலாம், பிறருக்கும் சொல்லலாம்.

கோயிலுக்குப் போயிட்டு வந்ததும் அல்லது வீட்டுலயே பூஜைகளை செய்ததும், உடனே பலன் கிடைக்கும்னு அவசரப்படாதீங்க. ஆண்டவனுக்கு உங்களுக்கு என்ன தேவை அதை எப்போ கொடுத்தா நல்லதுன்னு நிச்சயம் தெரியும். உங்க வேண்டுதலை சரியான சமயத்துல நிறைவேற்றி உங்கள் வாழ்க்கையை சந்தோஷம் நிறைஞ்சதா ஆக்குவார். நம்பிக்கையோட கும்பிடுங்க. நல்லதே நடக்கும்."திருச்சிற்றம்பலம்"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.ஆன்மீகம்

ஆன்மீகம் என்றால் என்ன? பாகம் – 1 & பாகம் – 2

பாகம் – 1 ருத்ராட்சம் பற்றி சில அறிய தகவல்கள்

பாகம் – 2 ருத்ராட்சம் மகிமை

பாகம் – 3 ருத்ராட்சம்மும்! மருத்துவமும்!

பாகம் – 4 ருத்ராட்சம் முகங்களும் அதன் பலன்களும்

பாகம் – 5 உருத்திராக்கம் (ருத்ராட்சம்) பற்றிய அறிவியல் முடிவுகள்

பாகம் – 6 ஏழு முக ருத்ராட்சம்..!

பாகம் – 7 உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராட்சம்

பாகம் – 8 பத்ம புராணம் கூறவது

பாகம் – 9 ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்

பாகம் – 10 ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம்

ஓம் பற்றிய சில தகவல்

அரோஹரா என்ற சொற்களின் சிறப்பு

நமசிவாய என்ற சொற்களின் சிறப்பு

திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?

நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க' என்பதன் விளக்கம் தெரியுமா?

காயத்ரி மந்திரமும் அதன் சிறப்பும்

தெய்வத்தை வழிபட ஏற்ற நாள் எது? ஆலய தரிசனம் செய்வது எப்படி?

பிரதோஷம் அன்று எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்!

பவுர்ணமி கிரிவலம் சுற்றினால் என்ன பலன்?

பைரவர் ஒரு கண்ணோட்டம்

ஐயோ” ஏன் சொல்லக்கூடாது?

எமதர்மராஜாவின் அரண்மனையில் சித்ரகுப்தனின் தனி அறை

தேங்காய் பற்றிய சில ஆன்மிக தகவல்கள்

சகல வினைகள் போக்கும் சனிப்பிரதோஷம்

எந்த திசையில் எந்த தெய்வத்தை வணங்கலாம்

சிவன் கோயில்களில் வழிபடும் முறை

விஷ்ணு கோயில்களில் வழிபடும் முறை

மூலவருக்கும் நந்திக்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது ஏன்?

கீதையின் சிறு விளக்கம்

திருஷ்டி சில தகவல்கள்

சிவாலய அன்னதானத்தின் சிறப்பு

தொட்டாற்சிணுங்கி கதை

விஷ்ணு ஆலயத்தில் அமரக்கூடாது

கந்தபுராணம் சில தகவல்கள்

பிதுர் தர்ப்பணத்தின் தகவல்கள்

பிரணவேஸ்வரர் யார் தெரியுமா ?

கோமடி சங்கின் சிறப்பு

துர்க்கையை வணங்கும் வழிமுறைகள்

108 பற்றிய சில அறிய தகவல்

ஐயப்பன் கோயிலின் பதினெட்டு படி ரகசியங்கள்

தெட்சிணாமூர்த்தி பற்றிய சில அறிய தகவல்கள்

ஆண்டிக்கோல முருகனை தரிசனம் செய்யலாமா?

தேங்காய் உணர்த்தும் உண்மைகள்

ராமாயணத்தில் அரிய வேண்டிய சில கதாபாத்திரங்கள்

துளசியின் மகத்துவம்

சிவராத்திரியும் சில விளக்கங்களும்

காளிக்கு மக்கள் பயந்தது ஏன்?

முன் ஜென்மம் உண்டா?

ஜோதிடம்

பாகம் – 1. ஜோதிடம்

பாகம் – 2. ஒரு ஜாதகம் கணிக்க தேவையானவை

பாகம் – 3. நவக்கிரகங்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள்

பாகம் – 4. ஜாதக கட்டமும் நட்சத்திர பாதங்களும்

பாகம் – 5. ராசி அதிபதிகள்

பாகம் – 6. நட்சத்திர அதிபதிகள்

பாகம் – 7. ராசிகளின் தன்மைகள்

பாகம் – 8. லக்கினம் சில தகவல்

பாகம் – 9. கிரகங்களின் பார்வைகள், பலன் தரும் காலம்

பாகம் – 10. கிரகங்களின் பொது குணம்

பாகம் – 11. ஜாதகத்தில் வீடுகள் பற்றிய மேலும் சில தகவல்

பாகம் – 12. லக்கினங்களின் தகவல்கள்

பாகம் – 13. நவக்கிரகங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்

பாகம் – 14. 27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வங்கள்

பாகம் – 15. சூரியன் பற்றி சில தகவல்

பாகம் – 16. சந்திரன் பற்றி சில தகவல்

பாகம் – 17. செவ்வாய் பற்றி சில தகவல்

பாகம் – 18. புதன் பற்றி சில தகவல்

பாகம் – 19. குரு பற்றி சில தகவல்

பாகம் – 20. சுக்கிரன் பற்றி சில தகவல்

பாகம் – 21. சனி பற்றி சில தகவல்

பாகம் – 22. ராகு பற்றி சில தகவல்

பாகம் – 23. கேது பற்றி சில தகவல்

எந்த தமிழ் மாதத்தில் பிறந்தால் என்னன்ன குணங்கள் வரும்

ஆலய தரிசனம்

ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்

பழநி முருகன் கோவில்

வரலாறு

குமரிக்கண்டத்தின் வரலாறு

குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோரின் வாதங்கள்

கடலில் மூழ்கிய கண்டத்தின் ஆய்வு

குமரிக்கண்டம்: உண்மையா?

சித்த மருத்துவ குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: அகத்தி,அத்திப்பழம்,அன்னாசி

மருத்துவ குறிப்புகள்:ஆரஞ்சுப் பழம்,வெண்டைக்காய்

மருத்துவ குறிப்புகள்: ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி

மருத்துவ குறிப்புகள்: இஞ்சி

மருத்துவ குறிப்புகள்: இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மருத்துவ குறிப்புகள்: உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி

மருத்துவ குறிப்புகள்: உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்

மருத்துவ குறிப்புகள்: உருளைக்கிழங்கு

மருத்துவ குறிப்புகள்: எலுமிச்சம் பழம்

மருத்துவ குறிப்புகள்: கண்டங்கத்திரி,கத்திரிக்காய்

மருத்துவ குறிப்புகள்: கர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: கிராம்பு

மருத்துவ குறிப்புகள்: வாரம் ஒரு முறை காலிபிளவரும் சாப்பிடுங்க, கொய்யா பழம்

மருத்துவ குறிப்புகள்: சித்த மருத்துவக் குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க, சீதளத்தை போக்கும் காய், தர்பூசணிப் பழம்

மருத்துவ குறிப்புகள்: சீத்தாப்பழம்

மருத்துவ குறிப்புகள்:சீரகம், தாவரத் தங்கம் – காரட், திராட்சைப் பழம்

மருத்துவ குறிப்புகள்: தேன்

மருத்துவ குறிப்புகள்: வெந்தயம்

மருத்துவ குறிப்புகள்: நெல்லிக்காயின் மகிமை, பப்பாளி

மருத்துவ குறிப்புகள்: பரம்பரை வீட்டு வைத்தியம்

மருத்துவ குறிப்புகள்: பழங்களின் மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்:நோயற்ற வாழ்வு தரும் சாறுகள்

மருத்துவ குறிப்புகள்: பீட்ரூட்

மருத்துவ குறிப்புகள்: புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

மருத்துவ குறிப்புகள்: பேரீச்சம் பழம், வேப்பம்பூ

மருத்துவ குறிப்புகள்: காய்ச்சல்

மருத்துவ குறிப்புகள்: ஆஸ்துமா

மருத்துவ குறிப்புகள்: வாசனை வைத்தியம்

மருத்துவ குறிப்புகள்: எளிய மருத்துவக் குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மருத்துவ குறிப்புகள்: பொன்னாங்கண்ணி, மஞ்சள் காமாலைக்கு எலுமிச்சை

மருத்துவ குறிப்புகள்: மஞ்சள் மகத்துவம்

மருத்துவ குறிப்புகள்: மலர்களும் மருந்தாகும்

மருத்துவ குறிப்புகள்: மாம்பழம், மாதுளம் பழம்

மருத்துவ குறிப்புகள்: முடி வளர சித்தமருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: முல்லைப் பூவின் மருத்துவ குணம்

மருத்துவ குறிப்புகள்: மூலிகை நீர்

மருத்துவ குறிப்புகள்: மூளைக்கு வலுவூட்டும் பலாக்காய்

மருத்துவ குறிப்புகள்: ரோஜாவின் மருத்துவ குணம்

மருத்துவ குறிப்புகள்: வாழை மருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: விளாம் பழம்

மருத்துவ குறிப்புகள்: வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்: வெண்டைக்காய், வைட்டமின் குறைபாடு நீங்க

மருத்துவ குறிப்புகள்: வெற்றிலை

மருத்துவ குறிப்புகள்: காய்கறிகளின் வயாகரா

அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்:சித்த மருத்துவம்

அழகுக் குறிப்புகள்: நரைமுடி, கூந்தல் அழகு

அழகுக் குறிப்புகள்: அழகான முகத்திற்கு ஆலோசனைகள்

அழகுக் குறிப்புகள்: பெண்களுக்கான எளிய அழகுக் குறிப்புகள்!

அழகுக் குறிப்புகள்: உடல் அழகு

அழகுக் குறிப்புகள்: ஆண்களுக்கான 5 அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்: அழகாகத் திகழ்வதற்கான சில எளிய அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்: அழகுப் பராமரிப்பில் தேனின் பயன்கள்

அழகுக் குறிப்புகள்: இளமைக்கு வழிவகுக்கும் திராட்சை

அழகுக் குறிப்புகள்: ஸ்லிம்மான இடை அழகை பெற இதை செய்யுங்க!

அழகுக் குறிப்புகள்: தொப்பை குறைக்கும் பயிற்சி

அழகுக் குறிப்புகள்: காலையில் முட்டை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்

அழகுக் குறிப்புகள்: உடல் எடையை குறைக்கும் வெந்தயம்

அழகுக் குறிப்புகள்: உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள்

அழகுக் குறிப்புகள்: காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கப் தண்ணீர் குடிங்க

சைவம்

30 வகை குழம்பு

30 வகை இட்லி!

25 வகை பிரியாணி!

அசைவம்

சிக்கன் ரெசிப்பீஸ்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

தொடர்புக்கு


Your message has been sent. Thank you!
முகவரி
மின்னஞ்சல்
tamilanthagaval7@gmail.com
சமூக வலைத்தளம்